மதர் டைரி பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய பால் பொருட்கள் மேம்பாட்டு வாரியத்தின்கீழ் செயல்படும் மதர் டைரி நிறுவனம், விலை உயர்வை அறிவித்துள்ளது.
அதன்படி, லிட்டருக்கு 2 ரூபாய் விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.