மதுபோதையில் பெட்ரோல் பங்க்-கை அடித்து நொறுக்கிய இருவர் கைது!
Sep 14, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுபோதையில் பெட்ரோல் பங்க்-கை அடித்து நொறுக்கிய இருவர் கைது!

Web Desk by Web Desk
Jun 3, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரத்தில் மதுபோதையில் பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய வழக்கில் இருவரை கைது செய்த போலீசார் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

குயவன்குடி பகுதியில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க்-கில் நுழைந்த ரூபன், முருகன், முரளி ஆகிய 3 பேர், அங்கு நின்றுக்கொண்டிருந்த நபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதுடன் பெட்ரோல் பங்க்-கையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Two arrested for smashing a petrol station while under the influence of alcohol!
ShareTweetSendShare
Previous Post

ஹைதாராபாத் பேக்கரியில் தீ விபத்து!

Next Post

பெருங்களத்தூர்-செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை கைவிடக் கூடாது! – பாமக நிறுவனர் ராமதாஸ்

Related News

கன்னியாகுமரி : ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் இலவச மருத்துவ முகாம்!

கத்தாரில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்கள் போர் நிறுத்த முயற்சிகளைத் தடுக்கின்றனர் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு!

இங்கிலாந்து : வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு எதிராக போராட்டம்!

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்?

டெல்லி தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விருதுநகர் : கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு – சீரமைக்க மக்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று ஆய்வு!

தவெக தலைவர் விஜயின் பெரம்பலூர் பிரச்சார கூட்டம் ரத்து!

கோவை : நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி!

ராகுல் காந்தி தெலங்கானாவில் ‘எம்எல்ஏ திருட்டில்’ ஈடுபடுகிறார் – பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர்  கே.டி.ராமராவ்

கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி யாத்திரை ஒத்திவைப்பு!

கடைகளில் பணம் வசூலித்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பாஜகவினர்!

தெலங்கானா : பழைய தண்ணீர் தொட்டி இடித்து அகற்றம்!

ஈரோடு : கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது!

2026 தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் – பாமக நிறுவனர் ராமாதாஸ்

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கான மின்கம்பத்தின் மீது மோதிய நகராட்சி வாகனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies