குடிபோதையில் தகராறு!- கணவனை கொன்ற மனைவி கைது!
Sep 15, 2025, 02:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடிபோதையில் தகராறு!- கணவனை கொன்ற மனைவி கைது!

Web Desk by Web Desk
Jun 3, 2024, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் மதுபோதையில் தகராறு செய்த கணவனை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மணப்பாறை அடுத்த ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் வில்லியம் வேளாங்கண்ணி. இவர் மதுபோதையில் மனைவி அற்புதமேரியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தாய் வீட்டிற்கு சென்ற அற்புதமேரி மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த கணவனை கண்டு ஆத்திரமடைந்த அவர், அம்மிக்கல்லை எடுத்து கணவனின் தலையில் போட்டுள்ளார்.

இதில் சம்பவ இடத்தில் வில்லியம் உயிரிழந்த நிலையில் அற்புதமேரியை போலீசார் கைது செய்தனர்.

Tags: Drunken dispute!- The wife who killed her husband was arrested!
ShareTweetSendShare
Previous Post

பிளேபாய் எருதுக்கு திரளான மக்கள் இறுதி மரியாதை!

Next Post

ஆட்டோ மீது கார் மோதிய விபத்து: ஒருவர் பலி!

Related News

ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற படகு போட்டி – 700 பேர் பங்கேற்பு!

கன்னியாகுமரி : மீனவ இளைஞரை தாக்கி ரூ.50,000 கொள்ளை – இருவர் கைது!

சூப்பர்சோனி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த ரஷ்யா!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 11 புள்ளி 90 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி மோசடி!

அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே அதிகரித்த போர் பதற்றம்!

அண்ணாவின் 117-வது பிறந்தநாள் – கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆண்டிபட்டி அருகே சிமெண்ட் தூண் உடைந்து விழந்து சிறுமி பலி!

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

இந்திய வம்சாவளி நபர் தலை துண்டித்து கொலை – விவேக் ராமசாமி கண்டனம்!

வரிவிதிப்பால் போருக்கு தீர்வு காண முடியாது : டிரம்புக்கு சீனா பதில்!

கோவை : தண்டவாளத்தில் பிணமாக கிடந்த ஒன்றரை வயது குழந்தை!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

மாஸ்கோவில் புதிய தேசிய விண்வெளி மையத்தை திறந்து வைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!

திசையன்விளை அருகே நடந்த நாய்களுக்கான ஓட்டப்பந்தயம்!

மக்கள் விரும்பும் இயக்கம் மீது நமைச்சலையும், குமைச்சலையும் கொட்டுவது திமுகவிற்கு புதிதல்ல – விஜய்

நாய் மட்டும் நன்றியுள்ள பிராணி கிடையாது, நாங்களும் தான் – களமிறங்கிய பசுக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies