உலகக்கோப்பை டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணியை அயர்லாந்து எதிர்கொள்கிறது.
நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் டி20 உலகக்கோப்பைக்கான 8வது லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணியும், அயர்லாந்து அணியும் மோத உள்ள இந்த போட்டி இரவு 8 மணிக்கு நடக்க உள்ளது. டி-20 உலகக்கோப்பைக்கான 8 வது லீக் ஆட்டத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.