சாப்பாடு வாங்கித் தருவதாக சிறுமியை கடத்தியவர் கைது!
Mar 30, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாப்பாடு வாங்கித் தருவதாக சிறுமியை கடத்தியவர் கைது!

Murugesan M by Murugesan M
Jun 6, 2024, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் சிறுமி கடத்திச் செல்லப்படுவது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளியான மாயவன் என்பவர், தனது தங்கை மகளான 11 வயது சிறுமியுடன் சீர்காழியில் யாசகம் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கோயில் பத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர், மாயவனுக்கு சாப்பாடு வாங்கித் தருவதாக கூறி சிறுமியை தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் வெகுநேரமாகியும் இருவரும் திரும்பாததால் அதிர்ச்சியடைந்த மாயவன், அங்கிருந்த பொதுமக்களிடத்தில் அழுது புலம்பியுள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஞ்சித்தை கைது செய்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

Tags: Kidnapped girl to buy food arrested!
ShareTweetSendShare
Previous Post

உலக சுற்றுச்சூழல் தினம் – கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு!

Next Post

ராஜினாமா செய்வதாக அறிவித்த கர்நாடகா அமைச்சர்!

Related News

சிவகங்கை: மாவட்டம் காரைக்குடி அருகே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைதேர்தல் பறக்கும் படை அதிகாரியுடன் வாக்குவாதம் செய்த சீமான்!

இன்றைய தங்கம் விலை!

2021 தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது? – இபிஎஸ் கேள்வி!

தாவூத் இப்ராஹிமை புகழ்ந்து பேருந்தில் ஸ்டிக்கர் – பறிமுதல் செய்த கர்நாடக போலீசார்!

எழும்பூர் தனி தொகுதியில் தமிழன் பிரசன்னா போட்டி – இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு!

ஹிந்துக்கள் ஒன்றிணைந்து திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More

அண்மைச் செய்திகள்

இன்று பரப்புரையை தொடங்குகிறார் தவெக தலைவர் விஜய் – பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

கேரளத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகி விட்டனர் – பிரதமர் மோடி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் – கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

ஒத்துழைப்பு அளிக்காததால் உதவி செய்ய மாட்டோம் : நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் மிரட்டல் – சிறப்பு தொகுப்பு!

தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்லலாம் -திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காவடி எடுத்து சுவாமி தரிசனம்!

கோவை:தொகுதி பங்கீட்டில் அதிருப்தி!

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – நிர்வாகி போராட்டம் !

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies