தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
May 14, 2026, 05:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Manikandan by Manikandan
Mar 29, 2026, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

அதன்படி, தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் களமிறங்குகிறார்.

கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் சென்னை தி.நகர் தொகுதியிலும், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் ஆர்ஜூனாவும் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்திலும், மயிலாப்பூரில் வெங்கட்ரமணன், திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார், எழும்பூர் தனி தொகுதியில் ராஜ்மோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திட்டக்குடியில் ராஜசேகர், சைதாப்பேட்டையில் அருள்பிரகாசம், ஆயிரம்விளக்கு தொகுதியில் ஜேசிடி பிரபாகரன் போட்டியிடுகின்றனர்.

இதே போல, குமாரபாளையத்தில் விஜயலட்சுமி, லால்குடியில் கு.ப.கிருஷ்ணன், திருப்பூர் வடக்கு தொகுதியில் சதய்பாமா, கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபுவும் போட்டியிடுகின்றனர்

ஆர்.கே.நகரில் மரிய வில்சன், மதுரவாயல் தொகுதியில் ரேவந்த் சரண், ஆவடி தொகுதியில் ரமேஷ்குமார், துறைமுகத்தில் சினோரா அசோக், சேப்பாக்கம் தொகுதியில் செல்வம் போட்டியிகின்றனர்

அண்ணா நகரில் ராம்குமார், விருகம்பாக்கம் தொகுதியில் சபரிநாதன், வேளச்சேரியில் குமார், சோழிங்கநல்லூர் தொகுதியில் ECR சரவணன், ஆலந்தூரில் ஹரிஷ் போட்டியிட உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூரில் தென்னரசு, பல்லாவரம் தொகுதியில் சரத்குமார், செங்கல்பட்டு தொகுதியில் தியாகராஜனும் போட்டியிடுகின்றனர்.

Tags: Perambur constituencyCandidate DeclarationState Politics Tamil NaduChennai PoliticsTVK Party AnnouncementTrichy East ConstituencyTVK Candidate Listelection campaign
ShareTweetSendShare
Previous Post

வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!

Next Post

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – நிர்வாகி போராட்டம் !

Related News

தவெகவுக்கு எதிராக வாக்களித்த 22 அதிமுக எம்.எல்.ஏக்கள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக

ஆபரேஷன் சிந்தூர்- பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன், கிறிஸ்துராஜ், அமுதா!

அமமுக எம்எல்ஏ காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies