election campaign - Tamil Janam TV

Tag: election campaign

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

முதலமைச்சர் வசம் உள்ள காவல்துறையினர், வசூல் செய்வதை மட்டுமே வேலையாக வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் ...

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தேசிய பொதுக்கு உறுப்பினர் அண்ணாமலை  வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திமுகவின் ஊழல், துரோகம் உள்ளிட்டவற்றால் ...

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் என அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி ...

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்!

திருப்போரூர் எம்எல்ஏ தொழில் நிறுவனங்களிடம் மிரட்டி பணம் பறித்ததாக பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு குற்றம்சாட்டியுள்ளார். திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் பாலு சாமி தரிசனம் ...

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரிப்பு – சௌமியா அன்புமணி

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். தருமபுரி அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ...

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்த தொண்டர்கள் – பெண் காயம்!

கும்மிடிப்பூண்டி அருகே திமுக வேட்பாளரை வரவேற்க தொண்டர்கள் பட்டாசு வெடித்தபோது பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன் ...

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்டின், மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக ...

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

தாம் இறந்தால் தன் மீது அதிமுக கொடியை போர்த்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக தங்கமணி ...

விலைவாசி உயர்வால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் – சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக கனிமவளக் கொள்ளை, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக அதிமுக வேட்பாளர் மாணிக்கம் தெரிவித்துள்ளார். ...

நன்னிலம் அருகே தனியார் அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள தனியார் அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட அதிமுக ...

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னை பெரம்பூர் தொகுதியிலும், ...

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

தமிழகத்தில் எட்டு கோடி மக்களுடன், தான் கூட்டணி வைத்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் ...

கூட்டணி குறித்து பாமகவுடன் விரைவில் பேச்சுவார்த்தை – நயினார் நாகேந்திரன்

மதுரையில் தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக செல்வேன் ...

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு வெகுமதி அளிப்பது பாஜக கட்சி மட்டுமே : பிரதமர் மோடி

நடுத்தர வர்க்கத்தினரை மதிப்பதுடன், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு அங்கீகாரம் அளிப்பது பாஜக மட்டுமே என பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 5 ஆம் ...

6-ஆம் கட்ட தேர்தல்! – பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது!

மக்களவை தேர்தலுக்கான 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு மே. 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் மாலையுடன் ஓய்கிறது. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ஆம் ...

இன்று மாலை தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது!

5-வது கட்ட மக்களவை தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. 4 ...

தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒடிசா சென்ற பிரதமர் மோடி!

ஒடிசா மாநிலம் பிரம்மபூர், நவ்ரங்பூர் ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறவுள்ளது. வரும் 13-ம் தேதி ...

தமிழகத்தின் வளர்ச்சியால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியப்படும் : ஜே.பி. நட்டா பேச்சு!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை நிறுவி தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து புத்துயிர் கொடுத்திருப்பது நமது பாஜக அரசு ஆகும் எனத் தேசிய தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். ...