பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காவடி எடுத்து சுவாமி தரிசனம்!
Jun 28, 2026, 11:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காவடி எடுத்து சுவாமி தரிசனம்!

Manikandan by Manikandan
Mar 29, 2026, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன.

இந்நிலையில், ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாத யாத்திரையாக விதவிதமான காவடிகளைச் சுமந்து பக்தர்கள் வந்தனர்.

பக்தர்கள் படிப்பாதையில் செல்வதற்காக பழைய குடமுழுக்கு மண்டபம் வழியாக புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு, வரிசையாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து மலையேறிச் சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags: Weekend CrowdTemple DarshanPilgrim Foot MarchSpiritual GatheringKavadi PilgrimageMurugan TemplePanguni Uthiram festivalDindigul NewsRope Car QueueReligious Tourism
ShareTweetSendShare
Previous Post

கோவை:தொகுதி பங்கீட்டில் அதிருப்தி!

Next Post

தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்லலாம் -திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்!

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies