3-வது முறையாக மோடி நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார்! - முழு வீச்சில் பணிகள்!
Mar 15, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3-வது முறையாக மோடி நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார்! – முழு வீச்சில் பணிகள்!

Murugesan M by Murugesan M
Jun 8, 2024, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளை 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 272 தேவை என்ற நிலையில் என்டிஏ 293 இடங்களை கைப்பற்றியது.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் என்டிஏ நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத்தொடரந்து ஜே.பி.நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர்.

அப்போது நரேந்திர மோடியை நாடாளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணி குழு தலைவராக தேர்வு செய்ததற்கான கடிதம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும்
வழங்கினர். இதனையடுத்து பிரதமராக பதவியேற்க வருமாறு மோடிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நாளை இரவு 7.15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பிரதமருடன் அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Tags: Modi will be sworn in as Prime Minister for the 3rd time tomorrow! - Missions in full swing!
ShareTweetSendShare
Previous Post

வாழ்த்திய தைவான் நன்றி கூறிய மோடி: சீனாவின் எதிர்ப்பால் சர்ச்சை!

Next Post

நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டது! – தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர்

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies