நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டது! - தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர்
Sep 13, 2026, 03:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டது! – தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர்

Murugesan M by Murugesan M
Jun 8, 2024, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீட் தேர்வு குளறுபடி காரணமாக தேவைப்பட்டால், சில தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர் சுபோத் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மொத்தமுள்ள 4,750 தேர்வு மையங்களில், வெறும் ஆறு மையங்களில் மட்டுமே பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் ஆயிரத்து 600 மாணவர்கள் அசெளகரியத்தை எதிர்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால், மைனஸ் மதிப்பெண்கள் பெற்றவர்களும் முழு மதிப்பெண்கள் பெற்றதாக அவர் கூறினார்.

மேலும் முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலை மறுத்த சுபோத் குமார், NCERT புத்தகத்தில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் நேரமிழப்பால் வழங்கிய கருணை மதிப்பெண்ணால்தான் ஏராளமானோர் அதிக மதிப்பெண்கள் பெற நேர்ந்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இந்தப் பிரச்சினையால் மருத்துவ மாணவர் சேர்க்கை பாதிக்காது என்றும் தெரிவித்தார். இந்த பிரச்சினை குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவானது, ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தேர்வுகள் முகமை பொதுச் செயலர் சுபோத் குமார் சிங் கூறியுள்ளார்.

Tags: NEET exam conducted with transparency! - Secretary GeneralNational Examinations Agency
Share
Tweet
SendShare
Previous Post

3-வது முறையாக மோடி நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார்! – முழு வீச்சில் பணிகள்!

Next Post

நவீன இந்தியாவின் சிற்பி மோடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies