யானையிடம் வழிவிடுமாறு கூச்சலிட்ட வாகன ஓட்டிகள்!
Mar 17, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யானையிடம் வழிவிடுமாறு கூச்சலிட்ட வாகன ஓட்டிகள்!

Murugesan M by Murugesan M
Jun 8, 2024, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம், கடம்பூர் அருகே சாலையை மறித்து நின்ற ஒற்றை யானையிடம் வழிவிடுமாறு வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி அருகே, கடம்பூரில் இருந்து இருட்டிபாளையம் செல்லும் வழியில் உள்ள சாலையில் ஒற்றைக் காட்டு யானை நின்று கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், யானையிடம் வீட்டுக்கு போகணும் வழி விடுங்க சாமி என கூச்சலிட்டுள்ளனர்.

அதன் பின்னர் சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

Tags: Motorists shouted to give way to the elephant!
ShareTweetSendShare
Previous Post

பழுதாகி நின்ற அரசுப் பேருந்துகள் – பயணிகள் அவதி!

Next Post

ஐந்தருவியில் குளிக்க தடையால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

Related News

திமுக தலைமையிடம் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்

கர்நாடகாவில் சபாநாயகர் காதர் வெளிநடப்பு..நாராயணன் திருப்பதி விமர்சனம்

கர்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதிலளிக்கப்படாததால் சபாநாயகர் காதர் வெளிநடப்பு

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல்..நிதிஷ்குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர் தேர்வு

ஆதவ் அர்ஜுனாவிற்கு அண்ணாமலை பதிலடி

நேட்டோ கூட்டமைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்..ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்ட உலக நாடுகள்

Load More

அண்மைச் செய்திகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies