உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் கத்தார் அணி இந்திய அணி எதிர்கொள்கிறது
2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஆசியாவில் 8 இடங்களில் டு போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் இன்று இரவு 9.15 மணிக்கு குவைத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியும் கத்தார் அணியும் மோதுகின்றன. இந்திய அணியில் மூத்த வீரர் சுனில் சேத்ரி ஓய்வு பெற்ற நிலையில் கேப்டனாக குர்பிரீத் சிங் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.