மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுஹான் பொறுப்பேற்பு!
Mar 15, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுஹான் பொறுப்பேற்பு!

Murugesan M by Murugesan M
Jun 11, 2024, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, சிவராஜ் சிங் சவுஹான் ஆகியோர் தங்களது அலுவலகங்களில் முறைப்படி, கையொப்பமிட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக அமித் ஷா, தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஜெ.பி. நட்டாவுக்கு இணையமைச்சர்கள் அனுபிரியா படேல், ஜாதவ் கண்பத்ராவ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிவராஜ் சிங் சவுஹான் வேளாண் அமைச்சர் பொறுப்பை ஏற்கும் முன்பாக தனது அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சிக்கும் என்று உறுதியளித்தார்.

இதேபோல மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சராக ஹர்தீப் சிங் புரியும், சட்டத் துறை இணையமைச்சராக அர்ஜூன்ராம் மேக்வாலும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Tags: jp naddaministers take chargeamiht shahsivaraj choughan
ShareTweetSendShare
Previous Post

குற்றவாளிகளை கண்டறிந்து கூவம் நதியில் வீச வேண்டும் : ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை பேச்சு!

Next Post

பிரதமரின் பாதுகாப்பான பாரதம் என்ற பார்வையை நனவாக்க புதிய அணுகுமுறைகள் : உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies