மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ஐஐடி மெட்ராஸ் நடவடிக்கை!
Aug 20, 2025, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ஐஐடி மெட்ராஸ் நடவடிக்கை!

Web Desk by Web Desk
Jun 12, 2024, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஐஐடி மெட்ராஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு, சென்னை இந்திய தொழில்நுட்ப கழக வளாகத்தில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

இந்நிலையில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பொழுதுபோக்கு பாடத்தை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் விளையாட்டு, நடனம், நாடகம் மற்றும் இணை பாடத்திட்ட செயல்பாடுகளை கற்க முடியும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நான்கு வாரங்கள் கூடுதல் விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடெக் இரண்டாம் ஆண்டில் தொழில்முனைவோர் படிப்பை அறிமுகப்படுத்த ஐஐடி திட்டமிட்டுள்ளது.

Tags: IIT Madras measures to reduce students' stress!
ShareTweetSendShare
Previous Post

மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!

Next Post

தளி மகா சிவன் கோயிலில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தரிசனம்!

Related News

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

இல.கணேசன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை!

ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies