நடிகை வரலட்சுமி – தொழிலதிபர் நிக்கோலய் திருமணம் வருகிற ஜூலை 2-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமியும், தொழிலதிபர் நிக்கோலய்-யும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் இருவரின் திருமணம் ஜூலை மாதம் 2ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெற உள்ளதாகவும், திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் சென்னையில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.