குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து! - தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலி?
Aug 27, 2025, 05:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து! – தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலி?

Web Desk by Web Desk
Jun 13, 2024, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத்தில் இயங்கி வரும் என்.பி.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தனர். அங்கு உள்ள ஒரு வீட்டில் அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மளமளவென பரவிய தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் 40 இந்தியர்கள் உள்ளிட்ட 49 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு,கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த சின்னத்துரை, தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த புனாப் ரிச்சர் ராய் உள்ளிட்ட 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே டிஎன்ஏ சோதனை மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்காக இந்திய விமானப்படை விமானம் குவைத் விரைந்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசினார். இதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் ஆலோசனை நடத்தினார். இந்த தீ விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த குவைத் மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

Tags: Kuwait apartment fire! - 3 people from Tamil Nadu died?
ShareTweetSendShare
Previous Post

பழுதடைந்த கதவணைகளை மாற்றும் பணி தீவிரம்!

Next Post

நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனி பெருந்திருவிழா தொடக்கம்!

Related News

‘INS உதயகிரி’-‘INS ஹிம்கிரி’ உள்நாட்டிலேயே தயாரித்த போர்க்கப்பல்கள் அர்ப்பணிப்பு!

கடலுக்குள் காற்றாலை அசத்தும் டென்மார்க் : தமிழகத்தில் வருவது எப்போது?

போக்குவரத்தில் புதிய புரட்சி : வியக்க வைக்கும் எதிர்கால தொழில்நுட்பம்!

ஓய்வுபெறும் MiG-21 போர் விமானம் : பிரியாவிடை கொடுத்த விமானப்படை தலைவர்!

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

உலக நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை : அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி விதிப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

தவெக மாநாட்டில் பவுன்சர் தாக்கியதாக இளைஞர் குற்றச்சாட்டு!

இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய கருத்தரங்கம் டெல்லியில் தொடக்கம்!

லடாக் : ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பிக் அப் வாகனம்!

திருவண்ணாமலை : பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கிய பக்தர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies