கொச்சி வந்தடைந்த 45 பேரின் உடல்கள் உடல்களுக்கு அஞ்சலி!
Mar 26, 2026, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொச்சி வந்தடைந்த 45 பேரின் உடல்கள் உடல்களுக்கு அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Jun 14, 2024, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குவைத்தில் இருந்து கொச்சி விமான நிலையம் வந்த 45 இந்தியர்களின் உடல்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி.அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

குவைத்தில் இயங்கி வரும் என்.பி.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் 196 பேர் மங்காப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம் ஒரு குடியிருப்பில் சமையல் கொண்டிருந்த போது திடீரென தீ பிடித்தது. மளமளவென பரவிய தீ கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.

உயிர் பிழைப்பதற்காக பலர் மாடிகளில் இருந்து குதித்தனர்.இந்த தீ விபத்தில் 45 இந்தியர்கள் உள்ளிட்ட 49 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

உயிரிழந்தோரின் உடல்களை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டது. மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் குவைத் விரைந்தார்.

இதனையடுத்து இந்திய விமாப்படை விமானம் மூலம் இந்தியர்கள் 45 பேரின் உடல்கள் குவைத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. அந்த விமானத்தில் மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங்கும் பயணம் செய்தார்.

கொச்சி விமான நிலையம் வந்தடைந்த உடல்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, பாஜக மாநில தலைவர் சுரேந்திரன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து ஆம்பூலன்ஸ் மூலம் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரின் உடல்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக்கொண்டார்.

Tags: Tribute to the bodies of 45 people who arrived in Kochi!
ShareTweetSendShare
Previous Post

சுப்பையா கொலை வழக்கு- அனைவரும் விடுதலை!

Next Post

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி! – அண்ணாமலை அறிவிப்பு!

Related News

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு- கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies