தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் குவைத் அரசு! - இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்
Mar 26, 2026, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் குவைத் அரசு! – இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்

Murugesan M by Murugesan M
Jun 14, 2024, 03:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குவைத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட 45 உடல்களில் 31 உடல்கள் கேரளாவில் இறக்கப்பட்டதாகவும் எஞ்சிய உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கேரளாவை சேர்ந்த 23 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்கள் கொச்சி விமான நிலையத்தில் இறக்கப்பட்டதாக தெரிவித்தார். தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் ஐந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தீ விபத்து குறித்து குவைத் அரசு தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு தொகை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குவைத் அரசு உறுதியளித்துள்ளதாகவும் கீர்த்தி வர்தன் சிங் கூறினார்.

Tags: The Kuwaiti government is seriously investigating the fire! - Minister of State Kirtivardhan Singh
ShareTweetSendShare
Previous Post

குவைத் தீ விபத்து: 7 பேரின் உடல்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் ஒப்படைப்பு!

Next Post

தரமற்று கட்டப்படும் வீடுகள் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Related News

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

இத்தாலி:போரை நிறுத்த கோரி இஸ்ரேலிய – பாலஸ்தீனிய தாய்மார்கள் ஒன்றிணைந்து நடைப்பயணம்!

அர்ஜென்டினாவில் ராணுவ புரட்சியின் 50-வது ஆண்டு நினைவு!

பலூசிஸ்தான் மலைகளில் கோலாகலமாக நடந்த ஈத் விளையாட்டு போட்டிகள்!

3 மாதங்களுக்குள் குழாய் எரியாவு திட்டத்திற்கு மாற வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.13 கோடி பணம் பறிமுதல்!

ஷேன் வார்னேவின் மாஸ்டர் பிளான் – குடும்பத்திற்கு ரூ.450 கோடி வருமானம்

கும்பமேளா புகழ் மோனாலிசா பகிரங்க குற்றச்சாட்டு !

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies