மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தம்!
Mar 25, 2026, 01:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தம்!

Murugesan M by Murugesan M
Jun 14, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பரிசல் ஓட்டிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஒகேனக்கலில் கடந்த மூன்று மாதங்களாக பரிசல் நிறுத்துமிடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.

இதனால் கூடுதலாக மூன்று மாதங்கள் தங்களுக்கு பரிசல் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என பரிசல் ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் பரிசல் ஓட்டிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து, சில அரசியல் பிரமுகர்களுக்கு ஆதரவாக பரிசல் துறைக்கு டெண்டர் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பரிசல் ஓட்டிகள், பரிசல்களை இயக்காமல வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Tags: Parisal drivers strike to condemn the district administration!
ShareTweetSendShare
Previous Post

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு!

Next Post

தமிழகத்திற்கும், மத்திய அரசிற்கும், இணைப்பு பாலமாகச் செயல்படுவேன்!- எல். முருகன்

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies