ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ளார் மோடி!
Mar 24, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ளார் மோடி!

Murugesan M by Murugesan M
Jun 14, 2024, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி7 மாநாட்டிற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இத்தாலியின் அபுலியா பகுதியில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.

இதனைத்தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, கல்வி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். உக்ரைன் அதிபருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், இருதரப்பு உறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் அமைதியை கொண்டு வரலாம் என இந்தியா நம்புவதாகவும் மோடி கூறியுள்ளார்.

Tags: Modi has gone to Italy to participate in the G7 conference!
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்திற்கும், மத்திய அரசிற்கும், இணைப்பு பாலமாகச் செயல்படுவேன்!- எல். முருகன்

Next Post

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிகார அத்துமீறல்!- அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies