தமிழகத்திற்கும், மத்திய அரசிற்கும், இணைப்பு பாலமாகச் செயல்படுவேன்!- எல். முருகன்
Mar 24, 2026, 11:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கும், மத்திய அரசிற்கும், இணைப்பு பாலமாகச் செயல்படுவேன்!- எல். முருகன்

Murugesan M by Murugesan M
Jun 14, 2024, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பரபரப்புக்காக தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என ஊடகங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய இணை அமைச்சராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக் கொண்ட எல்.முருகன், சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் மேளதாளத்தோடு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும், 5 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு செய்யப்பட்ட மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன்,

“இரண்டாவது முறையாக தமிழகத்தின் பிரதிநிதியாக வாய்ப்பு கொடுத்துள்ளதற்கு, பிரதமர் மோடிக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

மேலும், “தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக கடந்த 10 ஆண்டுகளில், 11 லட்சம் கோடி ரூபாயை பிரதமர் மோடி அளித்துள்ளார்” எனவும், “தமிழ் மொழி, கலாச்சாரம் பண்பாட்டை உலகத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை பிரதமர் மோடியை சாரும்” எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், “பரபரப்புக்காக தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்றும் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதனை தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வருகை தந்தார். அப்போது, அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியணைத்து வரவேற்றார். அவருடன் பாஜக தொண்டர்களும் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags: I will act as a bridge for Tamil Nadu and the central government!- L. Murugan
ShareTweetSendShare
Previous Post

மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தம்!

Next Post

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ளார் மோடி!

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies