பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி செல்கிறார்!
Aug 1, 2025, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி செல்கிறார்!

Web Desk by Web Desk
Jun 18, 2024, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமராக பதவியேற்ற பின் இன்று முதல்முறையாக வாரணாசி செல்லும் மோடி, விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 17-ஆவது தவணையாக 20,000 கோடி ரூபாயை விடுவிக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்ட பிரதமர் மோடி, ஒரு லட்சத்து 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.

மாலை 5 மணியளவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொள்ளும் அவர், 9.26 கோடி விவசாயிகளுக்கு 17-ஆவது தவணையாக 20,000 கோடி ரூபாயை விடுவிக்கிறார்.

நாட்டின் பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பின், இத்திட்டத்தின்கீழ் ரூ.20,000 கோடியை விடுவிப்பதற்கான கோப்பில் மோடி முதல் கையெழுத்திட்டார்.

இதனைத்தொடர்ந்து ‘வேளாண் தோழிகள்’ திட்டத்தின்கீழ் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 30,000 பெண்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார்.

பின்னர் தசாசுவமேத படித்துறையில் கங்கை ஆரத்தியில் பங்கேற்கும் பிரதமா், காசி விஸ்வநாதா் கோயிலில் வழிபாடு நடத்துகிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு வாரணாசியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags: Prime Minister Narendra Modi is going to Varanasi today!
ShareTweetSendShare
Previous Post

ஒரு சவரன் தங்கம் ரூ.53,560க்கு விற்பனை!

Next Post

மீட்புப் பணிகள் நிறைவு! – ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

Related News

ஹரியானா மாநிலத்தில் மாரடைப்பால் உயிரிழந்த டெலிவரி ஊழியர்!

தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது : ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர்!

பீகாரில் ஊழியர்களை தாக்கிய எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டம்!

அரசியல் கொள்ளைக்கு கோயிலும் தப்பவில்லை : அண்ணாமலை

காவல் அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் கைது செய்யப்பட்ட ரவுடிகள் – அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானாவில் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு!

குஜராத் : தீப்பற்றி எரிந்த கனரக லாரி – போக்குவரத்து பாதிப்பு!

டெல்லி : கடற்படைத் துணைத் தளபதியாக சஞ்சய் வத்சாயன் பொறுப்பேற்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி : இந்திய தேர்தல் ஆணையம்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது!

அமர்நாத் யாத்ரீகர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!

இத்தாலி : கண்கவர் பேஷன் ஷோ நிகழ்ச்சி!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – இந்திய இணை காலிறுதிக்கு தகுதி!

திருச்சி : சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு : உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் நிரந்தரமாக பணி நீக்கம்!

ட்ரம்ப்பை அசிம் முனீர் தவறாக வழிநடத்தி விட்டார் – பலூச் தலைவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies