மீட்புப் பணிகள் நிறைவு! - ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
Sep 26, 2026, 07:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீட்புப் பணிகள் நிறைவு! – ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Jun 18, 2024, 11:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கு வங்கத்தின் நியூஜல்பைகுரி அருகே ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில், ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து, மேற்கு வங்கத்தின் சீல்டா நகருக்கு கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

சிக்னல் கோளாறு காரணமாக, இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தின் ஃபன்சிடேவா பகுதியில் நின்று கொண்டிருந்தது. அப்போது, அதே வழித்தடத்தில் பின்னால் வந்த சரக்கு ரயில் ஒன்று, கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது மோதியது.

இந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்த நிலையில், ஒன்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் அங்கு ரயில் சேவை தொடங்கியுள்ளது.

Tags: Rescue work completed! - Train service resumes!
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி செல்கிறார்!

Next Post

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது!

Related News

MLA பதவியை ராஜினாமா செய்தவரை மீண்டும் தேர்வு செய்தால் என்ன செய்துவிடப் போகிறார்? – நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த11 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பதவி – விஜய் அறிவிப்பு!

மானத்தைப் பற்றி கவலையில்லாத ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கியுள்ளது; மேயர் பிரியா கடும் விமர்சனம்

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி; 936 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

டயாலிசிஸ் இல்லாமல் 271 நாட்கள் உயிருடன் வாழ்ந்த நோயாளி : மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கைது செய்யப்பட்ட கே.என்.நேருவின் உதவியாளரிடம் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை!

ஜெம் வீரமணி வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு சமையல் பொருட்கள் எடுத்த சென்றவர்களுக்கு அனுமதி மறுப்பு – போலீசாருடன் வாக்குவாதம்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வடமாநில தொழிலாளர்கள் நியமனம் – ஆள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு!

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் : இந்தியாவுக்கு V4 மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!

ஈரான் மீது தாக்குதல் நடத்தாவிட்டால் அனைவரும் உயிரிழந்திருப்போம் – நெதன்யாகு ஆவேசம்!

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்? – தெறித்து ஓடிய ஷெபாஷ் ஷெரீப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies