நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்!
Oct 18, 2026, 05:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்!

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 01:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகார் மாநிலம் ராஜ்கீரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது.

சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம், உலகின் முதல் உறைவிட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் அருகே புதிய வளாகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

40 வகுப்பறைகள் , 1900 இருக்கைகள் , 300 இருக்கைகள் கொண்ட இரண்டு அரங்குகள் , மாணவர் விடுதி,சர்வதேச மையம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். விழாவில் பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், 17 நாடுகளை சேர்ந்த தலைவர்கள், தூதர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர்.

முன்னதாக நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை பிரதமர் மோடி சுற்றிப்பார்த்தார்.

Tags: Prime Minister Narendra Modi inaugurated the new campus of Nalanda University!
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு – ஜஸ்டின் ட்ரூடோ!

Next Post

நாளந்தாவின் மறுமலர்ச்சி நாட்டின் பொற்காலம் : பிரதமர் மோடி

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies