மகாராஜா படத்தின் கதை பிரம்மிப்பை தந்தது! - விஜய் சேதுபதி
Oct 18, 2026, 11:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஜா படத்தின் கதை பிரம்மிப்பை தந்தது! – விஜய் சேதுபதி

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 05:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விஜய் சேதுபதிக்கு எதற்காக பேனர் என்று கேட்டவர்களுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் மகாராஜா திரைப்படம் அமைந்திருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், பாரதிராஜா, நடிகை அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் மகாராஜா. இந்த படம் திரைக்கு வந்த நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய இயக்குநர் நித்திலன், இந்த படத்தில் கிடைத்த சில எதிர்மறையாக விமர்சனங்களை அடுத்த படத்தில் திருத்திக்கொள்வதாக தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, மகாராஜா படத்தின் மீது நிறைய நம்பிக்கை இருந்தது எனவும், படத்தின் கதை பிரம்மிப்பை கொடுத்தது எனவும் தெரிவித்தார்.

Tags: The story of the film Maharaja was amazing! - Vijay Sethupathi
Share
Tweet
SendShare
Previous Post

கள்ளச்சாராயம் அருந்தி 6 பேர் பலி!

Next Post

திமுக பட்டிமன்ற பேச்சாளர் இனியவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்!- கரு .நாகராஜன்

Related News

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies