இந்தியா வந்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் குழு, டெல்லியில் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அமெரிக்க வெளியுறவு விவகார நாடாளுமன்ற குழு முன்னாள் தலைவர் மைக்கேல் மெக்கால், முன்னாள் மக்களவைத் தலைவர் நான்சி பெலோசி மற்றும் கிரிகோரி மீக்ஸ் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.