உலகிற்கும் இந்தியா அளித்த பரிசு யோகா : அமித்ஷா!
Oct 1, 2026, 10:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகிற்கும் இந்தியா அளித்த பரிசு யோகா : அமித்ஷா!

Murugesan M by Murugesan M
Jun 21, 2024, 07:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

டெல்லியில் உள்ள யமுனா விளையாட்டு மைதானத்தில் பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையில், யோகா உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளதாகவும், பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் யோகாவை பின்பற்றி பலன் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், யோகா மனித குலத்திற்கும் உலகிற்கும் இந்தியா அளித்த பரிசு என்றும் உலகமே யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இன்று சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் யோகா செய்வதாகவும், யோகாவை உலகிற்கு கொண்டு சென்றதில் பிரதமர் மோடி முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர் கூறினார்.

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சர்பானந்த் சோனோவால், பிரதமர் மோடியின் தலைமையில், உலக மக்கள் யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இது இந்தியாவின் சாதனை என்றும் கூறினார்.

புவனேஸ்வர் கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில், ஒடிசா முதல்வர் மோகன் சரண் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். இதேபோல் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தேஜ்பூரில் நடைபெற்ற விழாவில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

Tags: Yoga is India's gift to the world: Amit Shah!
Share
Tweet
SendShare
Previous Post

காஷ்மீரில் யோகா செய்வது தமக்கு கிடைத்த பாக்கியம் : பிரதமர் மோடி!

Next Post

தமிழக பாடத்திட்டத்தில் யோகா இடம்பெற வேண்டும்!- அண்ணாமலை

Related News

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies