அமீரகத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி!
Mar 17, 2026, 10:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமீரகத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி!

Murugesan M by Murugesan M
Jun 21, 2024, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய அரபு அமீரகத்தில் கருக்கலைப்புக்கு முதன்முறையாக அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட கர்ப்பிணி குறைந்தது ஓராண்டு காலமாவது அமீரகத்தில் வசித்தவராக இருக்க வேண்டும்.

மேலும், அவரது கர்ப்பத்துக்கு காரணமான நபர், உறவின் முறைப்படி அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள தகுதியற்ற நபராக இருக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கர்ப்பம் தரித்து 120 நாட்களுக்குள் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதியளிக்கப்படும் என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags: Abortion allowed in UAE!
ShareTweetSendShare
Previous Post

பிரிட்டனின் கடன் வரலாறு காணாத அளவு அதிகரிப்பு!

Next Post

வடகொரிய அதிபருக்கு கார் பரிசளித்த புதின்!

Related News

கர்நாடகாவில் சபாநாயகர் காதர் வெளிநடப்பு..நாராயணன் திருப்பதி விமர்சனம்

கர்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதிலளிக்கப்படாததால் சபாநாயகர் காதர் வெளிநடப்பு

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல்..நிதிஷ்குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர் தேர்வு

ஆதவ் அர்ஜுனாவிற்கு அண்ணாமலை பதிலடி

நேட்டோ கூட்டமைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்..ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்ட உலக நாடுகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

Load More

அண்மைச் செய்திகள்

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies