கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
Mar 16, 2026, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Murugesan M by Murugesan M
Jun 21, 2024, 06:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் விஷச்சாராயத்தை கட்டுப்படுத்த கடந்த ஓராண்டாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுப்பதில் தமிழக அரசு, காவல்துறை, வருவாய் துறை, மதுவிலக்கு துறை தோல்வி அடைந்துவிட்டதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் ஆஜராகி, கள்ளச்சாராய விற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கடந்த ஒரு வருடமாக விஷச்சாராயத்தை கட்டுப்படுத்த அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்கு எந்த அதிகாரிகள் பொறுப்பு? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, மரக்காணம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் கடந்த ஓராண்டாக கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன்26 ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags: What are the measures taken by the government to eliminate counterfeit liquor? - Madras High Court
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் மிதமான மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

Next Post

கள்ளச்சாராய விவகாரம்- உயிரிழப்பு 51 ஆக உயர்வு! – சோகத்தில் மூழ்கிய கள்ளக்குறிச்சி!

Related News

முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் .. “ஈரான் கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை”

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ?

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

மேலூரில் காரில் பெண்கள் கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies