விவசாய இயந்திரங்கள் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!
Nov 5, 2025, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாய இயந்திரங்கள் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!

Web Desk by Web Desk
Jun 22, 2024, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் உள்ள விவசாய இயந்திரங்கள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

சோலார் பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய இயந்திரங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடையில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Tags: Fire at the agricultural machinery store!
ShareTweetSendShare
Previous Post

கார் உதிரிபாக விற்பனை கடையில் தீ விபத்து!

Next Post

பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு குட்கா கடத்தல் – ஒருவர் கைது!

Related News

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

ஐப்பசி மாத பௌர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா அரசு!

பெண்கள் சுதந்திரமாக நடமாட பிரார்த்தனை – சி.பி.ராதாகிருஷ்ணன்

நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்!

வாரிசு அரசியலை விமர்சித்து சசிதரூர் எழுதிய கட்டுரை – காங்கிரஸ் கோபம்!

பாக முகவர்களுக்கான சீட்டுகளை அரசியல் கட்சியினர் கொடுப்பதாக அதிமுக புகார்!

கரூர் சம்பவம் – சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜர்!

பாமக எம்எல்ஏ அருளுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies