தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் உரத்துறைக்கு ரூ.19,744 கோடி ஒதுக்கீடு!
Oct 2, 2026, 09:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் உரத்துறைக்கு ரூ.19,744 கோடி ஒதுக்கீடு!

Murugesan M by Murugesan M
Jun 22, 2024, 05:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் உரத் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2030-ம் ஆண்டுக்குள் நாட்டில் ஆண்டுக்கு 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறனை அடையும்  இலக்குடன் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இந்த இயக்கத்தின் கீழ், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், சைட் எனப்படும் பசுமை ஹைட்ரஜன்- மாற்றத்துக்கான உத்திசார் தலையீடுகள்  என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட வழிகாட்டுதல்களை 16.01.2024 அன்று வெளியிட்டது.

இந்த இயக்கத்தின் அமலாக்கம் பலரின் கவனத்தை ஈர்ப்பதால், பசுமை ஹைட்ரஜனின் தேவை அதிகரித்து வருகிறது.

உரத் துறைக்குப் பசுமை அம்மோனியாவின் தேவை அதிகரித்து வருவதால், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், 16.01.2024 நாளிட்ட திட்ட வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்து, உரத் துறைக்கான அம்மோனியா ஒதுக்கீட்டை ஆண்டுக்கு  2 லட்சம் டன் அளவுக்கு உயர்த்த முடிவு செய்துள்ளது.

அதாவது, தற்போதுள்ள, ஆண்டுக்கு 5,50,000 டன் பசுமை அம்மோனியா ஒதுக்கீடு 7,50,000 டன்னாக  உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம்  04 ஜனவரி 2023 அன்று தொடங்கப்பட்டது. 2029-30 நிதியாண்டு வரை இதனை செயல்படுத்த ரூ.19,744 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தூய்மையான எரிசக்தி மூலம் தற்சார்பு நாடாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கிற்கு இது பங்களிப்பதுடன், உலகளாவிய தூய்மை எரிசக்தி மாற்றத்திற்கும் உத்வேகம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 19744 crore allocation for fertilizer department under National Green Hydrogen Movement!
Share
Tweet
SendShare
Previous Post

ஆச்சார்ய லக்ஷ்மிகாந்த் தீக்ஷித் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

ரூ. 13,595 கோடி மதிப்புக்கு புதிய மின்சாரம் கொண்டு செல்லும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

Related News

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies