ரூ. 13,595 கோடி மதிப்புக்கு புதிய மின்சாரம் கொண்டு செல்லும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!
Oct 2, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ. 13,595 கோடி மதிப்புக்கு புதிய மின்சாரம் கொண்டு செல்லும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Jun 22, 2024, 06:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் இருந்து தலா 4.5 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பகிர ரூ. 13,595 கோடி மதிப்புக்கு புதிய மின்சாரம் கொண்டு செல்லும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் இருந்து 9 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பிற இடங்களுக்கு பகிர்ந்து விநியோகிக்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையே மின்சாரம் கொண்டுசெல்லும்  திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டங்கள் கட்டண அடிப்படையிலான போட்டி ஏல முறையில் செயல்படுத்தப்படும். இந்த திட்டங்கள் 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை நிறுவி இணைப்பதன் ஒரு பகுதியாகும், இதில் 200 ஜிகாவாட் ஏற்கனவே நிறுவப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள்

1)ராஜஸ்தான் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலத்தின் மின்சாரத்தைப் பகிரும் திட்டம், ராஜஸ்தானில் இருந்து 4.5 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்ட மின்சாரத்தை     விநியோகிக்கும். இந்த மின்சாரம் உத்தரப்பிரதேசத்தின் மெயின்புரி பகுதி, ஃபதேபூர் மற்றும் ஓராய் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும். இத்திட்டத்தின் நிறைவு காலம் இரண்டு    ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ. 12,241கோடி.

2) கர்நாடகாவின் கொப்பல் மற்றும் கடக் பகுதியிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் கீழ் உற்பத்தி செய்யப்படும் விநியோகிக்கும்.  இத்திட்டம் 2027 ஜூன் மாதத்திற்குள்   நிறைவடையும். இத்திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ. 1,354 கோடி ஆகும்.

 

Tags: Rs. Central government approves new electricity transmission projects worth 13595 crore!
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் உரத்துறைக்கு ரூ.19,744 கோடி ஒதுக்கீடு!

Next Post

கள்ளச்சாராய சம்பவத்திற்கு பதிலளிக்க அஞ்சி கனிமொழி எஸ்கேப்!

Related News

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies