சென்னை விமான நிலையத்தில் ரூ.7.58 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
Jul 5, 2026, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.7.58 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Jun 25, 2024, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை விமான நிலையத்தில் ரூ.7.58 கோடி மதிப்புள்ள 12.095 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வுத் துறையின் தகவலின்படி, துபாய், அபுதாபி ஆகிய இடங்களில் இருந்து இங்கு வந்திறங்கிய 10 பயணிகளை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு  அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டனர்.

இந்த சோதனையில் உள்ளாடைகள் மற்றும் காலணி சாக்ஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 தங்கச்சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.  4.645 கிலோ எடை கொண்ட தங்கச்சங்கிலிகளின் மதிப்பு ரூ. 2.91 கோடியாகும்.

மேலும் உடலில் மறைத்து வைத்து எடுத்து வந்த தங்கப்பசையும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.  7.45 கிலோ எடைகொண்ட இவற்றின் மதிப்பு ரூ. 4.67 கோடியாகும்.

10 பயணிகளும் கைது செய்யப்பட்டு ஆலந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: chennai airportGold worth Rs 7.58 crore seized at Chennai airport!
ShareTweetSendShare
Previous Post

புனே கார் விபத்து- சிறுவனுக்கு ஜாமின்!

Next Post

நெருக்கடி நிலையை கொண்டு வந்த காங். உடன் திமுக கூட்டணி!- வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு

Related News

திமுக ஆட்சிக்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவிற்கு எதிரான 2-வது டி-20 போட்டி : இங்கிலாந்து வெற்றி!

உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது மொரோக்கோ

மக்கள் பிரச்னைகளை தெரிவித்தால் அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் – ஆளுநர் அர்லேகர்

எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்படுவது முக்கியம் – ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் – ஹோட்டல் தொழிலாளி மகள் முதலிடம்!

இந்தியாவில் மட்கும் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவன எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – போலீஸ் விசாரணை!

இந்தியாவை உலகளாவிய உயர் தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாற்றுவதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம் – பிரதமர் மோடி

ஜூலை 20ம் தேதி கூடும் நாடாளுமன்றம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies