பொது சேவையில் பாஜகவும், லோக் ஜனசக்தி கட்சியும் இணைந்து செயல்படுவோம்!- பிரதமர் மோடி
Mar 17, 2026, 10:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொது சேவையில் பாஜகவும், லோக் ஜனசக்தி கட்சியும் இணைந்து செயல்படுவோம்!- பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jun 28, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொது சேவையில் பாஜகவும், லோக் ஜனசக்தி கட்சியும் இணைந்து செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான், தனது கட்சி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்த பிரதமர் மோடி, ராம் விலாஸ் பாஸ்வான் தனது நெருங்கிய நண்பர் என்றும், அவரது ஆழமான ஆலோசனைகளை இந்த நேரத்தில் இழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ராம் விலாஸ் பாஸ்வானின் இடத்துக்கு அவரது மகன் சிராக் பாஸ்வான் உயர்ந்து, தந்தையின் நோக்கத்தைப் பூர்த்தி செய்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் பிரதமர் மோடி அந்தப் பதிவில் கூறியுள்ளார். பொது சேவையில் பாஜகவும், லோக் ஜனசக்தி கட்சியும் இணைந்து செயல்படும் என்றும் அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: BJP and Lok Janashakti Party will work together in public service!- Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஹாரன்கள் பறிமுதல்!

Next Post

மும்பையில் ரூ.60 கோடி போதைப்பொருள் பறிமுதல்!

Related News

திமுக தலைமையிடம் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்

கர்நாடகாவில் சபாநாயகர் காதர் வெளிநடப்பு..நாராயணன் திருப்பதி விமர்சனம்

கர்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதிலளிக்கப்படாததால் சபாநாயகர் காதர் வெளிநடப்பு

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல்..நிதிஷ்குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர் தேர்வு

ஆதவ் அர்ஜுனாவிற்கு அண்ணாமலை பதிலடி

நேட்டோ கூட்டமைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்..ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்ட உலக நாடுகள்

Load More

அண்மைச் செய்திகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies