வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜூன் 30-ஆம் தேதி கத்தாருக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அப்போது கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தனியை அவர் சந்தித்து பேசவுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவை வலுப்படுத்தும் விதமாக முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.