கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோமையார் மலங்கரை கத்தோலிக்க பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக திருகொடி, பொன் குருசு, தோமையார் சிலை ஆகியவற்றை மக்கள் பவனியாக எடுத்து சென்று ஆலயத்தை வலம் வந்தனர்.
5 நாட்கள் நடைபெறும் விழாவில் திருப்பலி உட்பட பல சிறப்பு நிகழ்சிகள் நடைபெறவுள்ளது. பேராலய கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.