திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை பிரியா ஆனந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
விஐபி தரிசன டிக்கெட் மூலம் சுவாமி தரிசனம் செய்த அவருக்கு கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவிலில் இருந்து வெளியே வந்த அவரை ரசிககர்க்ள் சூழ்ந்து கொண்டனர். அவர்களுடன் பிரியா ஆனந்த் செல்பி எடுத்துக் கொண்டனர்.