திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.