ஆந்திராவில் மூத்த குடிமக்கள் கால்களை கழுவி அம்மாநில அமைச்சர் நிர்மலா ராமாநாயுடு மாதாந்திர உதவித் தொகை திட்டத்தை தொடக்கி வைத்தார்.
ஆந்திராவில் மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டமான என்டிஆர் பரோசா என்ற திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
இதை அமல்படுத்தும் விதமாக அம்மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் நிர்மலா ராமாநாயுடு, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கால்களை கழுவி மாதாந்திர உதவி தொகையை வழங்கினார்.