கெம்ப்பே கவுடாவின் 515-வது ஜெயந்தி விழாவை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த விழாவில் ஒசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.