கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் பிரேசில் – கொலெம்பியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
இன்றைய ஆட்டத்தில் பிரேசில் – கொலம்பியா அணிகள் மோதின.முதல் பாதியில் பிரேசில் வீரர் ஒரு கோலும், கொலம்பியா வீரர் டேனியல் முனோஸ் ஒரு கோலும் அடித்தனர்.
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.