இஸ்ரேல், காசா போர் தொடங்கிய முதல் பத்தில் ஒன்பது பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் போர் காரணமாக காசா இரண்டாக பிளவுபட்டுள்ளதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்குப்பகுதியில் சிச்கியுள்ள சுமார் மூன்றரை லட்சம் பேர் தெற்கு பகுதிக்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.