இங்கிலாந்தில் 650 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்குகிறது.
கடந்த 2023-ம் ஆண்டில் நாடாளுமன்ற புதிய தொகுதிகள் திருத்தியமைக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக தேர்தல் நடைபெறுகிறது.
எதிா்க்கட்சித் தலைவரான கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.