விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ்அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் – ஆஸ்திரேலிய வீரர் அலெக்சாண்டர் வுகிச்சை எதிர்ககொண்டார்.
தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் 7-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.