சிவகங்கையில் கீழடி அகழாய்வு பணியின்போது செம்பு உலோகத்தாலான உடைந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 10 ஆண்டுகளாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது நடந்துவரும் 10ம் கட்ட அகழாய்வில் 2 குழிகள் வெட்டி அகழாய்வு பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த அகழாய்வு பணியில் செம்பினால் ஆன உலோக பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.