தமிழ் திரையுலகில் பல கதாநாயகர்களின் படங்கள் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகின்றன. ஹீரோக்களின் எந்த திரைப்படம் முதலில் இந்த கிளப்பில் இணைந்தது என்பது பற்றி இதில் காண்போம்.
எத்தனையோ படங்கள் மக்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் அப்படின்றது ரொம்ப முக்கியம். அதுவும் இப்போலாம் ஸ்டேட் விட்டு ஸ்டேட்ல நான் நல்ல படங்கள கொடுத்துறுக்கேன்ன இல்ல நீ நல்ல படங்கள கொடுத்துருக்கியான்ற சன்டைகள் அதிகமாக இருக்கு அந்த வகையில 100 கோடி அப்படின்றது ரொம்ப முக்கியம்.
அதுவும் ஹூரோக்களுக்கும் கொஞ்சம் அதிகமாவே முக்கியம்முன்னு சொல்லலாம். அந்த வகையில இப்போ நம்ம பாக்க போறது நமக்கு புடிச்ச டாப் ஹூரோஸ் ஓட ப்ர்ஸ்ட் 100 கோடி தொட்ட படங்களோட லிஸ்ட்ட தான் பாக்கபோறோம்.
முதல்ல ரஜினியிருந்து ஆரம்பிக்கலாம். என்னதான் ரஜினிக்கு படிக்காதவன், முத்து மாதிரியான படங்கள் பிடிச்சாலும் முதல்ல ரஜினிக்கு 100 கோடி க்ளப்ல இணைஞ்ச படம்னா அது சிவாஜி.
இன்ன வரைக்கும் இவரோட பட்டத்த மட்டும் யாராலையும் பறிக்க முடிலன்னா அது கமல்ஹாசனோட உலக நாயகன்ற பட்டத்த. அப்படி கமல் ஹாசனுக்கு எத்தனையோ படங்கள் பெயர் சொல்லும் படம்மா இருந்தாலும் தசாவதாரம் தான் முதல் 100 கோடி க்ளப்ல இணைஞ்ச படம்.
இப்போ பாக்ஸ் ஆபிஸ் கிங்கா இருக்குற விஜய்க்கு முதல் 100 கோடி சம்பவம் செஞ்ச படம்னா அது துப்பாக்கி.
அப்படியே நம்ம தலைக்கு வந்தோம்னா அஜித் எப்போ நெகடிவ் ரோல் நடிச்சாலும் அது ஹிட் தான் ஆனா இப்போது வரைக்கும் அஜித்த இந்த மாதிரி லுக்ல பாக்குறதுக்கு ரொம்ப ஆர்வமா அவரது ரசிகர்கள் இருக்காங்கன்னா அது மங்காத்தா. ஸ்டைல்ல மட்டும் இல்ல அஜித்துக்கு முதல் 100 கோடி க்ளப்ல இணைஞ்ச படமும் கூட.
அன்றே கணித்தார் சூர்யா. இந்த பேரு மட்டும் இல்ல முதல் 100 கோடி அடிச்சு கொடுத்த படம்ன்னா சூர்யாவுக்கு 7ஆம் அறிவு.
அப்டே தனுஷூக்கு அசுரன், சிவகார்த்திகேயனுக்கு டாக்டர். அசுரன், டாக்டர்
ரொம்ப நாள கழித்து கம்பேக் கொடுத்த சிம்புக்கு மாநாடு படம் பக்கபலமா அமைஞ்சது. அது போல 100 கோடியும் அடிச்சு கொடுத்துச்சு. லோகேஷ் கனகராஜ் இப்போ டாப் இயக்குநர்கள் பட்டியல்ல இருக்கிறதுக்கு காரணம் கைதி. லோகேஷூக்கு மட்டும் இல்ல கார்த்திக்கு முதல் 100 கோடிய தட்டி கொடுத்துச்சு
சின்ன பட்ஜெட்ல இவ்வளவு நல்ல வைப் படங்கள கொடுக்க முடியும்ன்னு ப்ரூவ் பன்னது லவ் டுடே. 100 கோடி கிளப்பில் இணைஞ்ச ஒன் ஆப் தி பெஸ்ட் என்டர்டெயினர் படம்ன்னு சொல்லலாம். லவ் டுடே மட்டும் இல்ல மார்க் ஆண்டனி படத்தையும் சொல்லலாம். அதுமட்டுமா விஜய் சேதுபதியோட படங்களுல முதல் 100கோடி வசூல்ல அடிச்ச படம் அவருடைய மஹாராஜா திரைப்படம்.
இந்த 2024ல ஜாதகத்துல சொல்ற மாதிரி சினிமா நல்ல ஆரோக்கியமா தான் ஸ்டார்ட் ஆகிருக்கு. பெரிய பட்ஜெட் படம், சின்ன பட்ஜெட் படம்ன்னு நிறையா படங்கள் லைன் அப்ல நிக்கிது காத்திருந்து பார்ப்போம்.