மத்திய அமைச்சர்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!
Aug 24, 2026, 05:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அமைச்சர்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

Murugesan M by Murugesan M
Jul 5, 2024, 03:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங் ஆகியோரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.

டெல்லியில் முகாமிட்ட சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே பிரதமர் மோடியை சந்தித்து, ஆந்திரத்தின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த குறுகிய கால நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த சந்திரபாபு நாயுடு, பட்ஜெட்டில் ஆந்திரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையடுத்து மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

Tags: Rajnath Singhjp naddanirmala seetharamanandhra cm chandrabanu naidu
Share
Tweet
SendShare
Previous Post

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் : சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Next Post

குழித்துறை அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்!

Related News

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies