அமெரிக்காவில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பிரிட்டிஷாரிடம் இருந்து அமெரிக்கா கடந்த 1783-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4-ஆம் தேதி அமெரிக்கா சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி 248-ஆவது சுதந்திர தின விழா தலைநகர் வாஷிங்டனில் பட்டாசுகள் வெடித்தும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்று வாணவேடிக்கையைக் கண்டு ரசித்தனர்.