கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் ஏன் பேசவில்லை? சுதாகர் ரெட்டி கேள்வி!
Jun 4, 2026, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் ஏன் பேசவில்லை? சுதாகர் ரெட்டி கேள்வி!

Murugesan M by Murugesan M
Jul 5, 2024, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக கள்ளச்சாராய உயிரிழப்பு பற்றி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஏன் கேள்வி எழுப்பவில்லை என பா.ஜ.க மேலிட இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்

சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற ‘’என் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று’’ என்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க மேலிட இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை? என கேள்வி எழுப்பினார். நாளை நடைபெறவுள்ள பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

Tags: kallkurichi liquor issuebjprahul gandhisudakar reddy
ShareTweetSendShare
Previous Post

வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அஸ்ஸாம் முதல்வர்!

Next Post

அமெரிக்காவில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

Related News

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies