விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 3 வது சுற்றில் இத்தாலி வீரர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
லண்டனில் நடைபெற்ற போட்டியில், முன்னணி வீரரான இத்தாலியை சேர்ந்த வீரர் ஜனிக் சின்னர், செர்பியா வீரரான மியோமிரை எதிர் கொண்டார்.
ஆரம்பம் முதலே சிறப்பாக ஆட்டத்தை வெளிபடுத்திய சின்னர் 6-1, 6-4, மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் மியாமரை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.